Categories
national education policy draft 2019

சிறப்புக் குழந்தைகளுக்கான இடம் எங்கே?

நன்றி இந்து தமிழ்த்திசை – வெற்றிக்கொடி:N பிரியசகி N உலக மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 45 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் சிறப்புக் குழந்தைகளிலும் 48 சதவீதத்தினர் எட்டாம் வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. எஞ்சியுள்ளவர்களில் மேல்நிலைக் கல்வி பெறுபவர்கள் 23 சதவீதத்தினர் மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் சேர்க்கை […]

Categories
Government Orders/letters/documents

சிறப்புப் பள்ளிகளின் வேலைநாட்கள் தொடர்பான சுற்றறிக்கை

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் காமராஜர் சாலை சென்னை -5. சுற்றறிக்கை ந.க.எண். 5585 /சிப /2019 நாள் 16 07–2019 பொருள் — சிறப்புப்பள்ளிகள் பிரிவு… மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை அரசு சிறப்புப்பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது. பார்வை- மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குநர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடித எண் 4853/சிப1/2017 நாள் 23-07-2018. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் […]

Categories
differently abled department

காது கேட்கும் கருவிகள் 4 ஆயிரம் கொள்முதல்

நன்றி இந்து தமிழ்த்திசை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு  சென்னை  தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். தேசிய அடையாள அட்டை வைத்துள்ள கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர சைக் கிள், பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்பு கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், காதுகேளா மாற் றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் காது கேட்கும் கருவிகள் வழங்கப் பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2019-20-ம் […]

Categories
cinema

நன்றி மின்னம்பலம்: திரை தரிசனம்: பிளைண்ட் பீஸ்ட்!

 முகேஷ் சுப்ரமணியம்தொடுதல் உணர்வைக் கலையாய் மாற்ற முற்படும் பார்வையற்ற சிற்பக் கலைஞனுக்கும் அகப்பட்ட பெண்ணொருத்திக்கும் நிகழும் உடல் மீதான போரும் அமைதியுமே பிளைண்ட் பீஸ்ட் .பிளைண்ட் பீஸ்ட் ஒரு பார்வையற்ற சிற்பியின் கதையை நமக்குச் சொல்கிறது. மிச்சியோ ஒரு பயண மசாஜ் நிபுணர் என்ற போர்வையில் சரியான பெண் உடல் பாகங்களைத் தேடி நகரத்தில் சுற்றித் திரிகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட பிரபல மாடலின் மேல் வெறித்தனமாக இருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அவளைக் கடத்த முடிவுசெய்து, […]