வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Month: Jun 2019
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, கடந்த மே மாதத்தில் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பாக சில ஆலோசனைகளை உள்ளடக்கிய கடிதம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு சிறப்புப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட, அரசு சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், […]
சுருக்கம் பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது. ——————————— பள்ளிக் கல்வி[ப.க.5(றுத் துறை அரசாணை (1டி) எண்.218. நாள் : 20.06.2019. திருவள்ளுவர் ஆண்டு 2050, விகாரி வருடம், ஆனி […]
