Categories
சவால்முரசு

அரசு பொது நூலக துறை மாற்றுத்திறனாளிகள் ஊழியர் சங்க மாநில குழுக்கூட்டம் பெரம்பலூர்…GPLDAEA

அரசு பொது நூலக துறை சங்க மாநில குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் B.பாரதிஅண்ணா.மாநில செயலாளர்.P.சரவணன்.
மாநில பொருளாளர்.N.நாகராஜன். துணை தலைவர்கள். J.ஜெயக்குமார். K.சண்முகநாதன். P.சீத்தாலட்சுமி. S.K.மாரியப்பன்.
இணை செயலாளர்கள்: S.ராஜதுரை. S.முருகன். தஞ்சாவூர்.ஸ்டாலின் மற்றும் சிவாஜி. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் பின் வருமாறு…
1,கிராமப்புற நூலக பணியாளர்கள் அவர்களுக்கு முழு கால முறை ஊதியம் கொடுக்க வேண்டும்.
2, 2500 சிறப்பு பயணப்படி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3, மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடை மாற்றம்/மாற்றுப்பணி மாற்றுத்திறனாளி அடிப்படையில் அதே மாவட்டத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
4, மாற்றுத்திறனாளிகளுக்கு பணி உயர்வு இரண்டாம் நிலை மூன்றாம் நிலை மாற்றுத்திறனாளி அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்.
என்பன பற்றி மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நூலக கிளையில் மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.ஜூன் 7-ம் தேதி போராட்டமாக முடிவெடுக்கப்பட்டது இது சம்பந்தமாக பள்ளிக் கல்வித் செயலாளர் மாற்றுத்திறனாளி தலைமைச் செயலாளருக்கும் மாற்றுத்திறனாளி நல ஆணையர் அவர்களுக்கு கடிதம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.