தொடர்புக்கு

உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

மேலும், 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாகவும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

படைப்புகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாத பிரெயில் பதிவுகளாகவும் அனுப்பலாம்.

எங்கள் முகவரி:

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088.

முக்கியக் குறிப்பு:

 பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் படைப்புகளைத் தெரிவு செய்து, அவற்றைச் செம்மைப்படுத்தி, வெளியிடுவது மட்டுமே தொடுகையின் பணியாகும். படைப்புகளில் இடம்பெறும் கருத்துகள், தகவல்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் படைப்பாளி மட்டுமே.

இதழிலிருந்து

  • கவிதை: அதிகாரத்தின் கனிவான கவனத்திற்கு
    நன்றி அறிவிப்பு: தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம்: “பொறியின்மை யார்க்கும் பழியன்று” நாள்: 24 ஆகஸ்ட் 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு. மீட்டிங் இணைப்பு: https://us06web.zoom.us/j/81472698712?pwd=RUp9ShfeuqC1dwzNvTj5Cu5THtiSIG.1 Meeting ID: 814 7269 8712 Passcode: 202324
  • கவிதை: பட்டணப் பிரவேசம்
    அரசுப்பணி நமது வாழ்வுரிமை என்பதை உரத்துச் சொல்லப் புறப்பட்டு வாருங்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஒருங்கிணைக்கும் அறவழிப் போராட்டத்துக்கு. நாள்: ஆகஸ்டு 19, 2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி. இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். தொடர்புக்கு: தலைவர், எஸ். அசோக் பாலா: 9092508536 செயலாளர், சா. சந்தோஷ் குமார்: 8124718483 பொருளாளர்,S. போத்திராஜ். 9791520674. ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்!
  • ஏனென்றால், உன் பிறந்தநாள்
    எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?
  • நிகழ்வு: உள் அரங்கும், உள்ள அரங்கும்
    உபசரிப்பு என்றால், “வாங்க வாங்க” என்று கைபிட்இத்து, அழைத்துச் செல்வதன் பொருட்டு சுமந்து செல்கிற பாவனையில், “பார்த்து காலை மெதுவா தூக்கி வையுங்க, படி, இன்னொரு படி” என நொடிக்கு நொடி சங்கடப்படுத்துகிற உரையாடல்களோ செய்கைகளோ எவரிடமும் இல்லை. எல்லோரும் இயல்பாகவே இருந்தார்கள்.
  • நிகழ்வு: மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கம் – ஓர் இருட்டுடைப்பு
    பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.in