வெற்றித்தடாகம் என்ற பெயரில் www.maatruthiran.com என்கிற இணைய முகவரியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளமாகக் கடந்த டிசம்பர் 18 2018 அன்று தொடங்கப்பட்ட இந்தத் தளம் தற்போது சவால்முரசாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகள், கட்டுரைகள், நடுவண் மற்றும் மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், அரசாணைகள், மாற்றுத்திறனாளிகளுக்காய் இயங்கும் அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அவ்வப்போது வலையேற்றம் செய்யப்படுகின்றன.
- அணுகல் வசதியுடன் கூடிய ஓடிடி வெளியீடுகள்: நடுவண் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சொல்வதென்ன?
வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம். - நடுவண் பட்ஜெட் 2026: மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான ஒதுக்கீடு எவ்வளவு?
பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகள், அலசல்கள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.com - தொழில்நுட்பம்: WhatsApp Desktop Enhancer
பரிந்துரைகள் அல்லது பிழைகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்: - சிந்தனை: விரிசல் வெளிச்சமும், விட்டில் பூச்சிகளும்!
அறிதலில் பெரும்பாலும் மொழிப்புலத்தையே சார்ந்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகையில், ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடிகிறது நம்மால். - தேர்தல் களம்: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் பார்வை மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் என்னென்ன?
நீங்கள் தொடர்புகொள்்ள வேண்டிய எண்: 9626261773. உங்கள் திருத்தங்களைச் சொல்ல வேண்டிய இறுதி நாள், எதிர்வரும் பிப்பரவரி 4, 2026 புதன்கிழமை இரவு எட்டுமணி.
