அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்
ஆக்கம் வெளியிடப்பட்டதுஉண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.