தலையங்கம்: அனைவருக்கும் கணினித் திட்டம்
ஆக்கம் வெளியிடப்பட்டது“கார் ஓட்டத்தான் கற்றுக்கொடுக்கலாம், கார் வாங்கித் தரச் சொன்னால் எப்படி” என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். எப்படி ஒரு உடல் ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கில் விடுதலையோ, அப்படிப் பார்வையற்றவர்களுக்கு இனி கணினிதான் வாழ்க்கை