அஞ்சலிகள்: ஐயா ரங்கராஜன்
ஆக்கம் வெளியிடப்பட்டதுதமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
682 பாடல்களைப் பாடி, தொடர்ந்து ஐம்பது மணிநேரம் இசைக்கச்சேரி நடத்தி, 48 மணிநேரம் தொடர்ந்து இசைக்கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்திருந்த ஹங்கேரி இசைக்குழுவின் சாதனையை, இவரது இசைக்குழு முறியடித்தது.
தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.
“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.
சென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
துடிப்பும் தோரனையுமாய், அவர் நடமாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன.
அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.
1. சிறப்பை நோக்கிய செயல்கள்
2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.