வாழ்த்து: தங்கங்களே! நாளைத் தலைவர்களே!
ஆக்கம் வெளியிடப்பட்டதுதேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 6, 2024) அன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 6, 2024) அன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
எங்கே செல்லும் இந்தப்பாதை
எப்போதையும் போல மிகமிகச் சம்பிரதாயமான ஒரு சாதாரண நிகழ்வுதானே இந்தக் கொடியேற்றமும் என நினைத்திருந்தேன்.
மாணவர்களின் மனதில் தமிழ்த்திரையிசைப் பாடல்களும், தற்காலத் தமிழ் இசையமைப்பாளர்களான D. இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் தாக்கமும் நிறைந்திருக்கிறது.
இந்தப் பெருமிதத் தருணம் நோக்கிப் பள்ளியைப் பின்நின்று ஊக்கியவர்களின் உழைப்பை பேசாமல் விட்டுவிடுவது வரலாற்றுப் பிழையாகிவிடலாம் என்பதால் இதனை எழுதவேண்டியிருக்கிறது.
ஏதோ ஒரு ஒவ்வாமையால் குழந்தை எடுக்கும் வாந்தியைக் கையில் ஏந்தும் இவர்கள்தான், அந்த வாந்திக்கான காரணத்தை விளக்கிப் பக்கம் பக்கமாக நிர்வாகத்தலைமைக்கு பதிலறிக்கையும் தந்து கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது.
தொடுகை: பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்.
உரையாடலும், உரையாடல் நிமித்தமும்
உண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.
உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பார்வையற்றோர் பள்ளிகளிலும் மொத்தம் 109 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 26 ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருக்கிறார்கள்”