கூற்று உடைந்தது, கூட்டையும் தகர்க்கணும்!
ஆக்கம் வெளியிடப்பட்டதுவிதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள்.
விதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகளுக்கு: https://thodugai.in
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் படைப்புகளுக்கு https://thodugai.in
தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 6, 2024) அன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மாணவர் குகனைத் தொடர்புகொள்ள: 9445149227
தொடுகை மின்னிதழைப் படித்து, தங்களின் கருத்துகள், படைப்பாக்கங்களை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
தங்கள் ஒப்புதலை வழங்க:
mperb.tn@gmail.com
அல்லது 9787871008 மற்றும்
9629021773 என்ற எண்களுக்கு செய்தி அல்லது சுருக்கமான குரல்ப்பதிவு இடலாம்.
கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும்.
பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க:
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com