இன்று (07/12/2023) மாலை ஏழு மணிக்கு: தனிச்சொல் கூட்டத்துக்கு வாருங்கள்

அறிவிப்பு: இன்று (07/12/2023) மாலை ஏழு மணிக்கு: தனிச்சொல் கூட்டத்துக்கு வாருங்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

http://meet.google.com/ncu-hosf-zqy

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு
தனிச்சொல் நடத்தும் உரையாடல் நிகழ்வு
……………..
கு. முருகானந்தன் : மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமூகம் நோக்கி
ப. சரவண மணிகண்டன்: மாற்றுத்திறனாளிகளும் இணைய இதழ்களும்
கு. பத்மநாபன்	: மாற்றுத்திறனாளர் எழுத்தும் ஆய்வும்

கலந்துரையாடல்: வே. சுகுமாரன், ப. பூபதி, தி. நடராசன், ஜமாலன், க.ஜவகர் மற்றும் நீங்கள்
நாள்: 07.12.2023
நேரம்: இரவு 7 மணி.
இணைப்பு : http://meet.google.com/ncu-hosf-zqy  
அனைவரும் வருக
பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *