# அறிவிப்பு: TRB வகுப்புகள் தொடக்கம், ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் மற்றும் ஒரு முயற்சி

- Link: https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/
- Published: 2023-10-24T19:27:18+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!

நீங்கள் ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்ப் பணிக்கான (
TRb) தேர்வை எதிர்கொள்ளவிருக்கிறீர்களா?

இதோ! உங்களுக்காகவே எங்களுடைய தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு பாடங்களுக்கான TRB இணையவழிப்
பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருக்கின்றன.

பாடம்சார் சிறந்த வல்லுநர்களின் பயிற்சி வகுப்புகளில் நீங்களும் பங்கேற்க விரும்பினால்,
இணைப்பில் கொடுக்கப்பட்டு்ள்ள படிவத்தை நிரப்புங்கள்.

குறிப்பு: படிவத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: நவம்பர் 5, 2023.

அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

படிவத்துக்கான இணைப்பு:

[https://forms.gle/F9ZGQbxpSNwLhzhX6](https://forms.gle/F9ZGQbxpSNwLhzhX6)[https://forms.gle/F9ZGQbxpSNwLhzhX6](https://forms.gle/F9ZGQbxpSNwLhzhX6)

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%20TRB%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&body=https%3A%2F%2Fthodugai.in%2F2023%2F10%2F24%2Fannouncement-of-trb-classes%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2023/10/24/announcement-of-trb-classes/?share=telegram)

Like Loading…

### _Related_
