நேற்று, 19.ஆகஸ்ட்.2023, சனிக்கிழமை அன்று, தமிழக அரசு 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆணை பிறப்பித்தது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக திருமதி. சைஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிறப்பு09.பிப்பரவரி.1978.
மாநிலம்-கேரளா.
படித்தது-முதுகலை பொருளாதாரம்.
2002 பேட்ச் ஐஏஎஸ்.
2009 முதல் 2011 ஆஆகஸ்ட் வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். 2014 முதல் 2018 வரை நடுவண் அரசின் நிதி ஆயோக்கில் பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு, அதன் இயக்குநராகவும் பணியாற்றினார்.
2019ல், பள்ளிக்கல்வித்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டார், தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆணையராகப் பணியாற்றும் இவர்
Be the first to leave a comment