# அறிவிப்பு:[ பார்வையற்றோருக்கான புத்தகக் கட்டுநர் பயிற்சி, விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 20 2023

- Link: https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/
- Published: 2023-07-12T15:51:47+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும்
புத்தகக் கட்டுநர் பயிற்சி 2023-24 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் இன்று(
ஜூலை 12) முதல் வழங்கப்படுகிறது.

படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டிய இறுதிநாள் ஜூலை, 20, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

[விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்க:](https://drive.google.com/file/d/1eXh4IS5NoTYnm1tbyV4h9SiKvBNpN4vj/view?usp=sharing)

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%5B%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%2020%202023&body=https%3A%2F%2Fthodugai.in%2F2023%2F07%2F12%2Fbookbinding-form-2023-24%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2023/07/12/bookbinding-form-2023-24/?share=telegram)

Like Loading…

### _Related_
