இதழில்…
- தலையங்கம்: மற்றும் ஒரு சிறப்புப்பள்ளியா சில பெருநகரக் கல்லூரிகள்?by ஆசிரியர்கூகுல் செய்திகள் வழியாகவும் நீங்கள் எம்மைப் பின்தொடரலாம். https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
- மொழிபெயர்ப்பு: பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு முக்கிய தரவுகள்by Dr. U. Mahendran of STCஉலகளவில், குறைந்தது 2.2 பில்லியன் மக்கள் கிட்ட அல்லது தொலைதூரப் பார்வைக் குறைபாட்டைக் கொண்டுள்ளனர்.
- மருத்துவம்: மெட்ராஸ் ஐ: வரலாறும் வழிகாட்டலும்by சிதம்பரம் இரவிச்சந்திரன்உலகிலேயே சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தானமாகக் கொடுக்கப்பட்ட கண்கள் மற்றொரு மனிதருக்குப் பொருத்தப்பட்டு முதல் கார்னியா எனப்படும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
- நூல் அறிமுகம்: “நியாயங்கள் காயப்படுவதா?”by பார்வையற்றவன்அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார்.
- பேட்டி கட்டுரை: புத்தாக்கத் தோழர்கள்!by X செலின்மேரிசங்க இலக்கியங்களில் தமிழ்ப் பெயர்களை ஊர்ப் பெயர்கள், மனிதப் பெயர்கள், விலங்கு பெயர்கள், பறவைப் பெயர்கள் என வகைப்படுத்தி ஆராயத் தொடங்குகிறார். ஆராய்ச்சியின்போது, எண்ணற்ற பெயர்களை கண்டுபிடிக்கிறார்.
- கவிதை: வாழ்த்து வலைby தூரிகாஅன்பு வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
- சிந்தனை: அன்னயர் தின வாழ்த்துகள்by நிதர்சனாமனைவியை இழந்து மறுமனம் செய்ய விருப்பமில்லாமல் இன்னொரு தாயாகத் தன் குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு தந்தைக்குள்ளும் தாய்மை பண்பு மறைந்திருக்கின்றது.
- கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடல்by தொடுகை மின்னிதழ்பொதுவாகவே பல மருத்துவமனைகளில், “உனக்கே கண்ணு தெரியாது; உனக்கு எதுக்கு புள்ள?” என்பதுதான் பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் கேள்வி.
- தொடர்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (4)by சிதம்பரம் இரவிச்சந்திரன்தேசத்தந்தை மகாத்மா காந்தி நாம் அல்பமாக நினைக்கும் இந்த உப்பை வைத்துத்தான் சூரியன் மறையாத பேரரசாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்தார்.
- சமையல்: பலவகை தோசைகள்by தொடுகை மின்னிதழ்உங்களுக்குத் தெரிந்த புதுமையான சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புங்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, thodugai@gmail.com
- கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடலின் தொடர்ச்சிby தொடுகை மின்னிதழ்பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும்.
- கவிதை: அன்னைby தொடுகை மின்னிதழ்உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
Be the first to leave a comment