நேற்று (17/ஏப்ரல்/2023) அன்று சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையினை சட்டமன்றத்தில் வாசித்தார்.
மானியக்கோரிக்கையின் முக்கிய அம்சங்களை செய்தியாகப் படிக்க:
மானியக்கோரிக்கை முழுவதையும் படிக்க:
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பினைப் படிக்க:
Be the first to leave a comment