இதழில்,
- தலையங்கம்: அடிப்படை விழுமியத்துக்கே எதிரானதுby ஆசிரியர்சரியாக ஆலோசிக்கப்படாத, அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருத்தில்கொள்ளாததுமான இந்த அறிவிப்பால் வேறு எவரையும்விட அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்.
- மீள்: பேட்டி: இசைக் கலைவாணிby X செலின்மேரிமுதலாவதாக எனக்குத் தாய்மொழி தமிழ். தமிழ்வழிப் பள்ளியில்தான் படித்தேன்.
- மீள்: கட்டுரை: திறந்துவிட்டது கதவு, தென்படுகின்றன சில கற்களும், முட்களும்by தொடுகை மின்னிதழ்பதிலி எழுத்தர்கள் தொடர்பாகத் தாங்கள் சந்தித்த இன்னல்கள், இடைஞ்சல்கள் குறித்து, கோரிக்கை மனு ஒன்றினை எழுதி, பொதுச்செயலாளர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், எண் 58, டக்கர்பாபா வித்யாலயா, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர் சென்னை 17. என்ற முகவரிக்கோ, tncsgab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நாளை மார்ச் 1 2023க்குள் அனுப்பி வையுங்கள்.
- தொழில்நுட்பம்: Car E Paedia என்னும் புலனச் சாளரம்by X செலின்மேரிபார்வையின்மையைக் கருதி, பரிதாபப்பட்டு, சாலையைக் கடக்க உதவுபவர்களை எதிர்பார்த்திருந்த நிலை மாறி, பரிவுடனும், துணிவுடனும் பார்வையுள்லோரைக்கூட அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது.
- தொடர்: விழியறம் விதைத்தோர் – (1), உஷா ராமகிருஷ்ணன்by தொடுகை மின்னிதழ்பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.
- தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!by ஒலிமயக்கூத்தன்புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.
- தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (2)by சித்ரா U.முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.
- உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (2)by சிதம்பரம் இரவிச்சந்திரன்முழுவளர்ச்சி அடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்குத்தான் மரணத்தை வெல்லும் ஆற்றல் அதிகம்.
- கவிதை: மாடக்குளம் விஜயகுமார் கவிதைகள்by தொடுகை மின்னிதழ்வாசகர்களே! தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்by ஒலிமயக்கூத்தன்வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.
Be the first to leave a comment