பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்.

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனங்கள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் சார்பில் விரிவான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
75 மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் அங்கமான விளம்பர எண் . 11629 / நிர் .1.1 / 2021
நாள் : 10.12.2021
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டம் தொடர்பாக
ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நியமனத்திற்கான விளம்பரம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தினை செயல்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பிட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மற்றும் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன .
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 27.12.2021 .
இப்பணியிடங்கள் குறித்த அனைத்து விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பத்தினை www.scd.tn.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
மாவட்ட அளவிலான பணியிடங்களில் குறிப்பிட்ட மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் .
செம.தொ.இ .1130 / வரைகலை / 2021
திட்ட இயக்குநர்
சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் , சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம் .

பணி தொடர்பான மேலும் விரிவான விவரங்களுக்கு:

http://scd.tn.gov.in/rrpdfs/format%20for%20advertising_cda1.pdf

பகிர

2 thoughts on “பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *