பட்டதாரிகள் சங்கத் தந்தைக்கு பார்வையற்ற சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் உங்கள் சவால்முரசு

பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்.

நாள்: (இன்று) 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 11மணி அளவில்.

கூட்ட குறியீட்டு எண்: 882 0337 7686

கடவுச்சொல்: 044651

கூட்டத்திற்கான இனைப்பு:

https://us02web.zoom.us/j/88203377686?pwd=MlBxeEtQc3VBdnpvazNObGxvaHFKZz09

வணக்கம்,

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க உறவுகளே!

நம்மிடமிருந்து மறைந்த மதிப்புக்குரிய நமது சங்கத்தின் நிறுவனத் தலைவரும், பலவகையிலும் பார்வையற்றோரின் உரிமைக்கும்,. பார்வையற்ற பெண்களின் கல்வி சார் முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபட்ட வருமான, மதிப்புக்குரிய பேராசிரியர் பத்மராஜ் ஐயா அவர்களின் நினைவுகளை பகிரும் வண்ணமும், அவர் நமது சமுதாயத்திற்கு ஆற்றி இருக்கக்கூடிய  நற்செயல்களை அசைபோடும் வண்ணமும், நினைவேந்தல் கூட்டத்தினை வருகிற ஞாயிறு அதாவது 19.09.2021 காலை 11மணி அளவில் நடத்த  நமது சங்கம் திட்டமிட்டு உங்களை அழைக்கிறது.

இணையவழியில் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, நமக்காக உழைத்தவரின் பெருமையை போற்றி புகழுவோம்..

நன்றி பொதுச்செயலர்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *