மாற்றுத்திறனாளிகளுக்கான ஊடகம் சார் இணையவழி பயிற்சி வகுப்புகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
NFDC

cinemas of india

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம்

மற்றும் மாற்று திறனாளிகள் நலத்துறை இணைந்து வழங்கும்

வேலை வாய்ப்பு சார்ந்த இலவச இணையவழி

( ONLINE ) திறன் பயிற்சி ( மாற்று திறனாளிகள் மட்டும் )

AUDIO ENGINEERING ( Recording , Dubbing and Mixing ) 20 November to 21 December 2020 ( 1 Month )

Mon to Fri ( 10 am-1pm IST )

இந்த பயிற்சியின் மூலம் சினிமா , தொலைக்காட்சி , செய்திதாள் , உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் போட்டோ ஸ்டுடியோக்களில் வேலைவாய்ப்பு பெறலாம் மேலும் சுயதொழில் செய்தும் பயன்பெறலாம்

இந்த பயிற்சியில் விருப்பம் உள்ள மாற்று திறனாளி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயது வரம்புக்குள் ஆண் / பெண் இருபாலரும் சேரலாம் . கல்வி தகுதி குறைந்தது 10 ம் வகுப்பு ( பாஸ் / பெயில் ) . பயிற்சி காலம் 66 மணி நேரம் ( ஒரு மாதம் ) . பயிற்சி நேரம் ; தினமும் காலை 10.00 முதல் மதியம் 1.30 வரை ( திங்கள் முதல் வெள்ளி வரை ) . பயனாளிகளுக்கு

உதவி தொகையாக ரூபாய் 1000 / - பயிற்சியின் முடிவில் கணக்கிட்டு வழங்கப்படும் .

மேலும் விவரங்களுக்கு ( ( for enrollment , admission and details please call ) 044-2819 1203 / 2819 2506 / 2819 2407

e - mail - jain@nfdcindia.com
பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *