# விரல்மொழியர் 25: வெற்றிவிழா அழைப்பிதழ்

- Link: https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/
- Published: 2020-07-11T12:53:00+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

11 ஜூலை, 2020

[⌊graphic விரல்மொழியரின் சின்னம்⌉⌊graphic விரல்மொழியரின் சின்னம்⌉[

அன்புடையீர்! பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியரின் 
25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வெற்றி விழாக் கொண்டாட்டம் நாளை 12-07-2020 ஙாயிற்றுக்கிழமை
அன்று சூம் (Zoom) அரங்கில் நடைபெற உள்ளது.

அரங்கமுகவரி:

[https://us02web.zoom.us/j/89029942706](https://us02web.zoom.us/j/89029942706) 

Meeting ID: 890 2994 2706

 இதழுக்குப் பங்காற்றிய சேவையாளர்களின் வாழ்த்துரைகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளின்
கலை நிகழ்ச்சிகளும் விழாவில் களைகட்டவிருக்கின்றன. உங்கள் அனைவரையும் வரவேற்க அன்போடு
காத்திருக்கிறோம்.

நன்றி.

இங்ஙனம்

ஆசிரியர் குழு

விரல்மொழியர் மின்னிதழ்

[http://www.viralmozhiyar.com](http://www.viralmozhiyar.com)

‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’.

நாள்: 12-07-2020 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10 மணி

இடம் சூம் அரங்கம்

 இணைந்து வழங்குவோர்

சூம் அரங்கம்: பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் பேரவை & அந்தகக் கவிப் பேரவை

பரிசுகள்: அகவிழி தர்மசேவை அறக்கட்டளை & தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம்

விரல்மொழியர் மின்நூல் உருவாக்க உதவி: துல்கல் நூலகம்:

பார்வையற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துதல்: அந்தகக் கவிப் பேரவை

ஊடகப் பங்காளர்: சவால் முரசு

 அனைவரும் வருக! ஆதரவு தருக!

 –விரல்மொழியர் மின்னிதழ் (பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்)

“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”

இணையதளம்:   [https://www.viralmozhiyar.com](https://www.viralmozhiyar.com/)
 முகநூல்:
[https://www.facebook.com/Viralmozhiyar14/](https://www.facebook.com/Viralmozhiyar14/)
கீச்சு: [https://twitter.com/viralmozhiyar](https://twitter.com/viralmozhiyar)யுடியுப்
சேனல்: [https://www.youtube.com/channel/UC5T7XluFXmi1J0sCWZG7 https://youtu.be/q3x](https://www.youtube.com/channel/UC5T7XluFXmi1J0sCWZG7%20https://youtu.be/q3x)

சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%2025%3A%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D&body=https%3A%2F%2Fthodugai.in%2F2020%2F07%2F11%2F%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d-25-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2020/07/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-25-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?share=telegram)

Like Loading…

### _Related_
