# அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்!

- Link: https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/
- Published: 2019-10-06T16:29:00+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

[⌊ உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான உலக தினம்! | 22.10.2019 செவ்வாய் மாலை 3.30 மணி (
சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் அருகில்) = வழிபனவு மனிதச் சங்கிலி அன்புடையீர்..
வணக்கம். உயர வளர்ச்சி தடைபட்போரின் சொல்ல முடியாத துயரங்கள், பாதிப்புகள், அவதிகளை
உலக சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் உலக தினமாக அக்-25 பல்வேறு நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
தமிழக அரச..! மாற்றுத்திறினாளிகள் நலத்துறையே..! > உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக
அறிவித்து திட்டங்களில் மூன்னுரிமை வழங்குக! கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான சிறப்பு 
திட்டங்களை உருவாக்கிடுக! > உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ற அரசு வீடுகள் கட்டிக்
கொடுத்திடுக! மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்கீடுக!
மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டி பாதுகாத்திடுக! > அரசுப் பேருந்துகளில்
மாவட்ட இலவசப் பேருந்துப் பயண பாஸ் வழங்கிடுக! > கேலி, கிண்டல் செய்வதை தடுக்க விழப்புணர்வு
பிரச்சாரங்களை நடத்திடுக! தமிழக அரசே.. கோரிக்கைகளை கிடப்பில் போடாதே.. அலட்சியப்படுத்தாதே!
என வலியுறுத்தி இந்த ஆண்டு உலக தினத்தை தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி முன்கூட்டியே
அக்-22 அன்று சென்னையில் அனுசரித்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. தலைமை: திரு.அப்பு(
எ) வெங்கடேசன் முன்னிலை: திரு. M.சிவா திரு.R.கோபிநாத் திரு. B.ராதாகிருஷ்ண ன் 22.10.2019
காலை 10-30 மணிக்கு விழிப்புணர்வு பேரவை கூட்டம் (TARATDAC சங்க அலுவலகம் 69 VGP சாலை
சைதாப்பேட்டை சென்னை -15) உயர வளர்ச்சி தடைபட்டோரே! ஓன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
தமிழ்நாடு அனைத்துவகை உயர வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் தடைபட்டோருக்கான
உரிமைகளுக்கான சங்கம் (TARTDAC) மாநில சிறப்பு கிளை புது எண்: 89, V.G.P. சாலை, சைதாப்பேட்டை,
சென்னை -600 015, போன்: 9841359935 படியுங்கள்... 044-24741384 www.oonam.org taratdac@
gmail.com ஊனமுற்றோர் உரிமைக்குரல் NA NAI எலான்ற ஆண்டு சந்தா கு.6ol- pattur idl⌉⌊
உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான உலக தினம்! | 22.10.2019 செவ்வாய் மாலை 3.30 மணி (சைதாப்பேட்டை
மெட்ரோ இரயில் நிலையம் அருகில்) = வழிபனவு மனிதச் சங்கிலி அன்புடையீர்.. வணக்கம். உயர
வளர்ச்சி தடைபட்போரின் சொல்ல முடியாத துயரங்கள், பாதிப்புகள், அவதிகளை உலக சமூகத்திற்கு
எடுத்துச் செல்லும் உலக தினமாக அக்-25 பல்வேறு நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. தமிழக
அரச..! மாற்றுத்திறினாளிகள் நலத்துறையே..! > உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக
அறிவித்து திட்டங்களில் மூன்னுரிமை வழங்குக! கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான சிறப்பு 
திட்டங்களை உருவாக்கிடுக! > உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ற அரசு வீடுகள் கட்டிக்
கொடுத்திடுக! மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்கீடுக!
மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டி பாதுகாத்திடுக! > அரசுப் பேருந்துகளில்
மாவட்ட இலவசப் பேருந்துப் பயண பாஸ் வழங்கிடுக! > கேலி, கிண்டல் செய்வதை தடுக்க விழப்புணர்வு
பிரச்சாரங்களை நடத்திடுக! தமிழக அரசே.. கோரிக்கைகளை கிடப்பில் போடாதே.. அலட்சியப்படுத்தாதே!
என வலியுறுத்தி இந்த ஆண்டு உலக தினத்தை தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி முன்கூட்டியே
அக்-22 அன்று சென்னையில் அனுசரித்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. தலைமை: திரு.அப்பு(
எ) வெங்கடேசன் முன்னிலை: திரு. M.சிவா திரு.R.கோபிநாத் திரு. B.ராதாகிருஷ்ண ன் 22.10.2019
காலை 10-30 மணிக்கு விழிப்புணர்வு பேரவை கூட்டம் (TARATDAC சங்க அலுவலகம் 69 VGP சாலை
சைதாப்பேட்டை சென்னை -15) உயர வளர்ச்சி தடைபட்டோரே! ஓன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
தமிழ்நாடு அனைத்துவகை உயர வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் தடைபட்டோருக்கான
உரிமைகளுக்கான சங்கம் (TARTDAC) மாநில சிறப்பு கிளை புது எண்: 89, V.G.P. சாலை, சைதாப்பேட்டை,
சென்னை -600 015, போன்: 9841359935 படியுங்கள்... 044-24741384 www.oonam.org taratdac@
gmail.com ஊனமுற்றோர் உரிமைக்குரல் NA NAI எலான்ற ஆண்டு சந்தா கு.6ol- pattur idl⌉[

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%21&body=https%3A%2F%2Fthodugai.in%2F2019%2F10%2F06%2F%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2019/10/06/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/?share=telegram)

Like Loading…

### _Related_
